CPM protests condemning

img

தோழர் அசோக் படுகொலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்க நெல்லை மாவட் டப் பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டதற்கு நாகை மாவட்டம் சிக்கல் கடைத் தெருவில் திங்கட்கிழமை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.